மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்- சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
Dec 16, 2021, 1:03 pm IST
பெண்களுக்கு திருமண வயது 21- மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்
Dec 13, 2021, 12:30 pm IST
பெண்களுக்கு எதிரான சிபிஎஸ்இ கேள்வித்தாள்- லோக்சபாவில் சோனியா கண்டனம்
Dec 13, 2021, 12:30 pm IST
கங்கையில் புனித நீராடி பிரதமர் மோடி வழிபாடு- கலசத்தில் புனித நீர் எடுத்தார்
Dec 13, 2021, 12:18 pm IST
ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
Dec 13, 2021, 12:02 pm IST
ஒருங்கிணைந்த பழங்குடிகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து லோக்சபாவில் விவாதம்
Dec 13, 2021, 12:02 pm IST
ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
Dec 13, 2021, 12:01 pm IST
வாரணாசியில் பிரதமர் மோடி- கால பைரவர் கோவிலில் வழிபாடு
Dec 13, 2021, 12:01 pm IST
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தினம்- வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினர்.
I pay homage to the brave security personnel who laid down their lives on this day in 2001, defending the Parliament of the world’s largest democracy against a dastardly terrorist attack. The nation shall forever remain grateful to them for their supreme sacrifice.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10.25 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
9:56 AM, 29 Nov
விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க காங். எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம்
9:56 AM, 29 Nov
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரும் என நம்பிக்கை- லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா
9:57 AM, 29 Nov
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும்: சிபிஐ எம்.பி. பினய் விஸ்வம்
9:58 AM, 29 Nov
டெட் தேர்வு, குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்: சஞ்சய் சிங்
10:01 AM, 29 Nov
விவசாயிகள் போராட்டம்- உயிரிழந்த 700 பேர் குடும்பத்ததினருக்கு நிவாரண உதவி வழங்க காங். வலியுறுத்தல்
10:06 AM, 29 Nov
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட 20 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய மத்திய அரசு பரிந்துரைக்கும் என தகவல்
10:11 AM, 29 Nov
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது: சஞ்சய் சிங் எம்.பி.
10:12 AM, 29 Nov
நாடாளுமன்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை
Delhi | Union Home Minister Amit Shah arrives at the Parliament as its Winter Session begins today, 26 new bills are on the agenda of the BJP-led government pic.twitter.com/R73SRcQRcE
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி காங்.எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
10:21 AM, 29 Nov
திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக விவாதிக்க ராஜ்யசபாவில் சிபிஎம் நோட்டீஸ்
10:21 AM, 29 Nov
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி காங்.எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
10:23 AM, 29 Nov
விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவரமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்: காங். மல்லிகார்ஜூன கார்கே
10:27 AM, 29 Nov
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை விவாதம் நடத்தி நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
10:27 AM, 29 Nov
ராஜ்யசபாவில் 20 எதிர்க்கட்சிகளை எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்யும் பரிந்துரைக்கு காங். எதிர்ப்பு
10:28 AM, 29 Nov
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி
10:30 AM, 29 Nov
கச்சா எண்ணெய் விலை மீண்டும் 5 சதவீதம் உயர்வு
10:31 AM, 29 Nov
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் 900 கோடி ரூபாய் தொகையை 2 வருட பத்திரத்தின் வாயிலாகவும், 900 கோடி ரூபாயை 5 வருட பத்திரத்தின் வாயிலாகவும், 500 கோடி ரூபாயை 10 வருட பத்திரத்தின் வாயிலாகவும் திரட்ட உள்ளது
10:31 AM, 29 Nov
ஹெச்டிஎப்சி 10 வருட பத்திரங்கள் மூலம் 2000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது
10:31 AM, 29 Nov
தற்போதைய குளிர்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
10:32 AM, 29 Nov
நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமானது- பிரதமர் மோடி
Parliament live in Tamil: A total of 26 new Bills are likely to be introduced in the scheduled winter session of Parliament. Repeal of 3 farms laws, the Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill,are among the 26 Bills.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.