மத்திய அமைச்சர்களுடன் இணைந்து பிரஸ் மீட் நடத்திய பி.ஐ.பி. இயக்குநர் தத்வாலியாவுக்கு கொரோனா
டெல்லி: மத்திய அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த பத்திரிகை தகவல் அலுவலக (PIB) முதன்மை இயக்குநர் தத்வாலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. உலக நாடுகளில் ஒரே நாள் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

அதேநேரத்தில் கொரோனா லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குநர் தத்வாலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தத்வாலியா நேற்று இரவு 7 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று மத்திய அமைச்சர்கள் ஜவடேகர் மற்றும் நரேந்திரசிங் தோமருடன் இணைந்து டெல்லியில் தத்வாலியாவும் செய்தியாளர்களை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications