தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி வீரர்கள்- மோடி
Subscribe to Oneindia Tamil
லாக்டவுன்: தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி போர் வீரர்களாக திகழ்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடைகிறது.

ஆனால் கொரோனாவின் உக்கிரம் குறையாத நிலையில் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் லாக்டவுனை நீட்டிக்க முடிவு செய்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றன.
இந்த நிலையில் இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி, மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியாவில் மக்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரனாக திகழ்கின்றனர் என்றார்.
More From
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications