கொரோனா: நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு- பிரதமர் மோடி
டெல்லி: கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ். பல்லாயிரம் மனித உயிர்களை பலி எடுத்த கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் உக்கிரமாக இருக்கிறது.

இந்தியாவில் 324 பேரை பலி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048. கொரோனாவைத் தடுக்க ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் இன்றுடன் நிறைவடைகிறது.
ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிப்பதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் லாக்டவுனை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளன. இந்நிலையில் லாக்டவுனை தேசிய அளவில் நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அவர் தமது உரையில், கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து ராணுவ வீரர்களைப் போல போராடி வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு முன்னணியில் உள்ளது.
பண்டிகை காலமாக இருந்த போதும் லாக்டவுனால் நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த தேசத்தின் மக்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications