மாநிலங்களவையில் கடும் அமளி.. அலட்டிக் கொள்ளாத பிரதமர் மோடி! எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு
டெல்லி: சீனா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அமெரிக்கா வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் மக்களவை முடங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ ஜெனரல் முகுந்த் நரவனே எழுதிய புத்தகத்தில் இருந்து சில விஷயங்களை மேற்கொளிட்டு கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. எனவே பிரதமர் பேச முயன்றபோது அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
எனவே குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமர் உரையின்றி நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது மாநிலங்களவையில் மோடி பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். என்னை பேச விடுங்கள் என்று மோடி கோரிக்கை வைத்தார். ஆனால், ராகுல் காந்தியை பேச விடுங்கள் என காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications