டால்ஸ்டாய் என்ன சொல்றார்னா.. ராகுல் காந்தியின் சஸ்பென்ஸ் டிவீட்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே போகும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு டிவீட்டைப் போட்டு சூட்டை அதிகரித்துள்ளார்.
ம.பி. முதல்வர் பதவிக்கான போட்டியில் இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் மூத்த தலைவர் கமல்நாத் ஆகியோர் உள்ளனர்.
இருவரில் யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று தெரியவில்லை. குழப்பத்தைத் தீர்க்கும் பணியில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் ராகுல் காந்தி ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அதில் காலமும், பொறுமையும் இருபெரும் வீரர்கள் - லியோ டால்ஸ்டாய் என்று போட்டுள்ளார். அந்தப் படத்தில் ஒரு பக்கம் சிந்தியா மற்றும் மறுபக்கம் கமல்நாத்துடன் கை கோர்த்தபடி காணப்படுகிறார் ராகுல் காந்தி.
என்ன சொல்ல வருகிறார் ராகுல் ஜி??
More From
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications