ஜன. 26-ல் டெல்லி விவசாயிகள் பேரணி... பொய் செய்தி.. ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை
டெல்லி: டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி விசாயிகள் - போலீசார் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக பொய்யான தகவலை ட்வீட் செய்ததால் இந்தியா டுடே குழுமத்தால் அதன் சீனியர் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ந் தேதி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார் ராஜ்தீப் சர்தேசாய். அதில் 46 வயது விவசாயி நவ்நீத் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்; உயிர் தியாகம் வீணாகாது என என்னிடம் விவசாயிகள் கூறினர் என கூறியிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவை பின்னர் ராஜ்தீப் சர்தேசாய் நீக்கிவிட்டார். மேலும் டெல்லி போலீசார், விவசாயி நவ்நீத் டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து போலீஸ் தடுப்பு மீது மோதி தலைகுப்புற டிராக்டர் கவிழும் வீடியோவை வெளியிட்டனர்.
ராஜ்தீப் சர்தேசாயின் இந்த ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. தற்போது இந்தியா டுடே குழுமம், ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ராஜ்தீப் சர்தேசாய் பணிக்கு வரலாம்; ஆனால் 2 வார காலத்துக்கு டிவி நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications