மாலத்தீவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் இலங்கை பிரதமர் ரணில்
டெல்லி: மாலத்தீவில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019-ம் ஆண்டின் இந்திய பெருங்கடல் மாநாடு மாலத்தீவில் வரும் 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளது. மாலத்தீவு அதிபர், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பங்கேற்க உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம். இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் படு வீழ்ச்சி.. மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மன்மோகன் சிங்!
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அதிபர் தேர்த்லில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் தற்போதைய அதிபர் மைத்திரியை மீண்டும் களம் இறக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாலத்தீவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த பின்னர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications