அக்னிபாத் திட்டம்- ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு-ஜூலை முதல் முன்பதிவு!
டெல்லி: நாட்டின் ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அக்னிபாத் என்பது மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டமாகும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக எரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நாடு தழுவிய பாரத்பந்த் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து அக்னிபாத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்னிபாத் வீரர்களுக்கான முன்பதிவு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications