குடியரசு தின அணிவகுப்பில் ராமர் கோயில் மாதிரி வடிவம்
டெல்லி : டில்லியில் ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் மாதிரி வடிவம் இடம் பெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டில்லி குடியரசு தின அணிவகுப்பில் உத்திர பிரதேச மாநிலம் சார்பில் காட்சிபடுத்தப்பட உள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பாரம்பரிய நகரமான அயோத்தி, அங்கு கட்டப்பட உள்ள ராமர் கோயில், தீப உற்சவம், ராமாயணத்தில் இடம்பெறும் பல்வேறு காட்சிகள் ஆகியவற்றின் மாதிரி வடிவங்கள் இடம்பெற உள்ளன.

அலங்கார ஊர்தி அணிவகுப்பின் முதலில் அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட வால்மீகி மகரிஷியில் மாதிரி வடிவமுர், கடைசியில் ராமர் கோயில் மாதிரியும் அணிவகுத்து வர உள்ளன.
இது பற்றி உ.பி., அதிகாரிகள் குழு கூறுகையில், அயோத்தி நமது புண்ணிய பூமி. ராமர் கோயில் விவகாரம் நல்லபடியாக முடிவுக்கு வந்துள்ளது. இதனை நாட்டும் மக்கள் அனைவரும் போற்றும் வகையில் பாரம்பரிய நகரத்தின் மாதிரியானது அணிவகுப்பில் இடம்பெற செய்ய உள்ளோம் என்றனர்.
இரண்டு பெண் நடன கலைஞர்களை உள்ளடக்கிய கலைஞர்கள் குழுவில் ராமர் வேடமிட்ட ஒருவரும் பங்கேற்க உள்ளார். இந்த ஆண்டு டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை பறை சாற்றும் குழுக்கள் இடம்பெற உள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications