சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அறிவிப்பு
டெல்லி: சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் அதார் பூனவல்லாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி பூனவல்லா எங்கு பயணம் செய்தாலும் அவருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர்.

புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகராக இருப்பவர் அதார் பூனவல்லா. இவருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சீரம் நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் ஏப்ரல் 16-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பூசி பொருட்கள் தொடர்பாக பூனவல்லாவுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்து அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட நாங்கள் தோள் கொடுப்போம் என்றும் பிரகாஷ் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன்












Click it and Unblock the Notifications