Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sonia and manmohan meets Chidambaram

    டெல்லி: டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர்.

    ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.

    Sonia Gandhi and Manmohan Singh arrive at Tihar Jail to meet P Chidambaram

    இன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த 5ம் தேதி முதல் சிதம்பரம் திகார், சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவலை நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று மீண்டும் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+