ஜூன் 4ம் தேதி துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. ஆனால் ஒரு பேட் நியூஸ்!
டெல்லி: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வு ஏஜென்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் அதிகப்படியான மழை பொழிவை கொடுப்பது தென்மேற்கு பருவமழை காலம் தான். இந்த காலகட்டத்தில் சிறப்பாக மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பதிவில் 70% தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் பதிவாகும்.

இப்படிப் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி துவங்கி விடும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு ஏஜென்சியான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
பருவமழை காலம் வழக்கமாக ஜூலை மாதம் இரண்டாவது வாரம் வரை தொடரும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது ஸ்கைமெட். இந்த முறை வழக்கத்தைவிட 7 சதவீதம் அளவுக்கு மழை குறையக்கூடும் என்று ஸ்கை மெட் கணித்துள்ளது. இது கண்டிப்பாக பேட் நியூஸ்தான்.
ஏனெனில், $2.6 ட்ரில்லியன் மதிப்புள்ள விவசாய பொருளாதாரம் இந்த மழையை நம்பி உள்ளது. குடிநீர் தேவைக்கும் இந்த மழை அவசியமாகும்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications