டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று
ஹைதராபாத்: டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
உலக நாடுகள் இன்னமும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபடவில்லை. கொரோனா பாதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை மிக மோசமாக பாதித்திருக்கிறது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 57,50,22,974; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் 64,02,965; உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 54,47,14,118 என பதிவாகி உள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளை குரங்கு அம்மை தொற்று கடுமையாக மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிய இந்த குரங்கு அம்மை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வேகமாக பரவியது. தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பால் இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்தது.
இந்தியாவில் கேரளாவில்தான் முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் நேற்று டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானாவில் முதல் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நபருக்கே குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications