டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2019.. லோக்சபாவில் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைக்கால பட்ஜெட் 2019: லோக்சபாவில் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்-வீடியோ

    டெல்லி: 16வது லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டை இன்று நிதித்துறை கூடுதல் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

    லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    The interim budget today, Minister Piyush Goyal filed

    நிதியமைச்சர் பதவி வகித்த அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று நியூயார்க் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக நிதித்துறை பொறுப்பு, ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரியான பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது பியூஷ் கோயலின் முதல் பட்ஜெட் என்பதோடு, தற்போதைய லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Union Budget 2019: Minister Piyush Goyal filed interim budget for the 2019 -2020 fiscal year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X