டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து சீமான் நடத்திய திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
Recommended Video
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி திலீபனின் 32-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை டெல்லியில் சீக்கியர் அமைப்பினருடன் இணைந்து நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
டெல்லியில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ரத்துக்கு எதிராக தேசிய இனங்களின் அணிவகுப்பு என்கிற நிகழ்வு நடைபெற்றது. இதில் சீமான் தலைமயிலான நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் முடிவில் தமிழீழத்தில் தமிழ்த் தேசிய இனவிடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் 32-வது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திலீபன் படத்துக்கு சீமான் உள்ளிட்டோர் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களுக்கு டெல்லியில் நடைபெற்ற தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியின் போது நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது! pic.twitter.com/mTVFupFwBk
— சீமான் (@SeemanOfficial) September 26, 2019
சீக்கியர் அமைப்பினரும் திலீபன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications