25 லட்சம் பேருக்கு பலன்.. ரூ.1.25 லட்சம் கடன் பெறலாம்.. அரசே உத்தரவாதம் வழங்கும்- நிர்மலா சீதாராமன்
டெல்லி: 25 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வணிக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை கடன் வாங்குவோருக்கு அரசு கேரண்டி கொடுக்கும். இதன் மூலமாக 25 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
இந்த கடனுக்கான வட்டி என்பது, வங்கியின் குறைந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டியுடன் 2 சதவீதம் அதிகமாக இருக்கலாம்.
அதாவது, இப்போது வங்கிக்கு என்று குறைந்தபட்ச வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அல்லவா, அதை விட 2 சதவீதம் அதிக வட்டியில் கடனை வழங்கலாம்.
அதிகபட்ச கடன் கால அளவு 3 வருடங்கள் ஆகும். புதிதாக கடன் வாங்குவோருக்கு அதிகப்படியாக கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கேரண்டி கொடுப்பதற்காக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications