வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழர் விக்ரம் குமார் துரைசாமி நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழரான விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழரான விக்ரம் குமார் துரைசாமி, 1992-ம் ஆண்டு மத்திய அரசு பணியில் பத்திரிகையாளராக சேர்ந்தார். ஓராண்டு காலம் பத்திரிகையாளராக அவர் பணிபுரிந்தார்.

பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றியவர்.
ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். தற்போது வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்த தூதராக தமிழரான டி.எஸ். திருமூர்த்தியை மத்திய அரசு நியமித்திருந்தது குறிப்பிடத்தக்க
டெல்லி
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications