டெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
இதையடுத்து பாகிஸ்தானை தனிமைபடுத்த முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 1.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் கூடியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், துவங்கிய இக்கூட்டத்தில், குலாம் நபி ஆசாத், சரத் பவார் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
காஷ்மீர் தாக்குதல் தொடர்பான செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருக்கவும்.
Feb 16, 2019, 6:49 pm IST
புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல்
சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம்- ஸ்டாலின்
#PulwamaTerroristAttack -ல் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்!
நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது! நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது! pic.twitter.com/gufMRrvTLM
சிவச்சந்திரன், சுப்பிரமணியன் புகழுடல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
அண்டை ஊர்களில் இருந்தும் மக்கள் திரளாக வந்து அஞ்சலி
வீரர்கள் வாழ்க, பாரத் மாதா கி ஜே.. என எழுச்சியாக கோஷமிடும் பொதுமக்கள்
Feb 16, 2019, 4:23 pm IST
சுப்பிரமணியன் உடல் சவலப்பேரி கிராமம் வந்து சேர்ந்தது
கார்குடியில் சிவச்சந்திரன் உடலுக்கும், சவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கும் மக்கள் அஞ்சலி
Feb 16, 2019, 3:59 pm IST
சிவசுப்பிரமணியன் உடல் கார்குடி கிராமம் வந்தடைந்தது
திருச்சி விமான நிலையத்திலிருந்து ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டது
ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிக்காக வீட்டில் காத்திருப்பு
Feb 16, 2019, 3:49 pm IST
டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்
உளவுத்துறை தலைவர், மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு
Feb 16, 2019, 3:23 pm IST
வீர மரணமடைந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்கள் வீடுகளில் மக்கள் வெள்ளம்
'எல்லைச்சாமிகளுக்கு' இறுதி அஞ்சலி செலுத்த காத்துள்ளனர்
விமான நிலையங்களிலிருந்து வாகனங்களில் வீரர்கள் உடல் கொண்டு செல்லப்படுகிறது
Feb 16, 2019, 3:15 pm IST
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாக். தேசிய கொடி எரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் நண்பர்கள் போராட்டம்
Feb 16, 2019, 3:15 pm IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தமிழகம், புதுவையில் அஞ்சலி
இன்றிரவு 8 மணி முதல் 8.15 மணி வரை பெட்ரோல் பங்க்களில் விளக்குகள்
அணைக்கப்படும்
பெட்ரோல் பங்க்கில் 15 நிமிடங்களுக்கு விற்பனை நிறுத்தப்படும்
Feb 16, 2019, 1:25 pm IST
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா டெல்லி வந்தார்
வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்பு
Delhi: Indian High Commissioner to Pakistan Ajay Bisaria arrives at Ministry of External Affairs for consultations with senior officials & leadership. #PulwamaAttackpic.twitter.com/7sT4ol7rKP
சிவச்சந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்த உள்ளார்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி செலுத்த உள்ளார்
அரியலூர் விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி சென்றார் ஓபிஎஸ்
Feb 16, 2019, 11:18 am IST
தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக சிஆர்பிஎப் வீரர்கள் உடல் திருச்சி வந்தது
அஞ்சலி செலுத்த திருச்சி விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் வருகை
Feb 16, 2019, 10:23 am IST
இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தகவல்
இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலுடன் ஜான்போல்டன் ஆலோசனை
National Security Advisor Ajit Doval had a telephonic conversation with his US counterpart John Bolton on the evening of 15 Feb. The call was initiated by the US side to express condolences & outrage over #PulwamaAttack attack by Pakistan-based terrorist group JeM. (file pic) pic.twitter.com/MlB6TU0ULb
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது
Feb 15, 2019, 8:21 pm IST
வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டது
டெல்லி பாலம் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் அஞ்சலி
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி
Delhi: Congress President Rahul Gandhi and Union Minister Rajyavardhan Singh Rathore lay wreaths on the mortal remains of the CRPF jawans. #PulwamaTerrorAttackpic.twitter.com/I0gOjmriEV
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம்
ஒருவீரரின் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் பலியான வீரர்களில் ஒருவர்
மற்றொரு வீரர் உடல் அடையாளம் காணப்படவில்லை
10:52 AM, 15 Feb
டெல்லியில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேட்டி
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி கூட்டத்திற்கு பிறகு பேட்டி
Arun Jaitley: MEA will initiate all possible diplomatic steps which are to be taken to ensure the complete isolation from the international community of Pakistan of which incontrovertible is available of having a direct hand in this act. pic.twitter.com/HmXou32NbE
புல்வாமா தாக்குதல் பற்றி ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
8:21 PM, 15 Feb
வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டது
டெல்லி பாலம் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் அஞ்சலி
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி
Delhi: Congress President Rahul Gandhi and Union Minister Rajyavardhan Singh Rathore lay wreaths on the mortal remains of the CRPF jawans. #PulwamaTerrorAttackpic.twitter.com/I0gOjmriEV
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது
10:23 AM, 16 Feb
இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தகவல்
இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலுடன் ஜான்போல்டன் ஆலோசனை
National Security Advisor Ajit Doval had a telephonic conversation with his US counterpart John Bolton on the evening of 15 Feb. The call was initiated by the US side to express condolences & outrage over #PulwamaAttack attack by Pakistan-based terrorist group JeM. (file pic) pic.twitter.com/MlB6TU0ULb
உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்
சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் வீர மரணம் அடைந்துள்ளனர்
12:56 PM, 16 Feb
காஷ்மீரிலிருந்து சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர் சுப்பிரமணியன்
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக சுப்பிரமணியன் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது
1:16 PM, 16 Feb
ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் முடிவடைந்தது
காஷ்மீர் தாக்குதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
1:25 PM, 16 Feb
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா டெல்லி வந்தார்
வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்பு
Delhi: Indian High Commissioner to Pakistan Ajay Bisaria arrives at Ministry of External Affairs for consultations with senior officials & leadership. #PulwamaAttackpic.twitter.com/7sT4ol7rKP
Narendra Modi will chair a meeting of the Cabinet Committee on Security at 9.15 am today to take a call on the next course of action and look at options.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.