ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: ஜனாதிபதி மாளிகையில் துப்புரவு பணியாளரின் உறவினர் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 500 ஐ நெருங்கிவிட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் பணியாளர்கள் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு துப்புரவு பணியாளரின் மருமகளின் தாய்க்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனால் அவரது இறுதிச் சடங்கிற்காக துப்புரவு பணியாளரின் மருமகள் உள்பட உறவினர்கள் வந்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் துப்புரவு பணியாளரின் மருமகளின் தாய்க்கு கொரோனா இருந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் உள்ள 125 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே பிளாக்கில் உள்ள 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications