"செக்ஸ் டாயை" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: எங்காவது இப்படிக்கூட நடக்குமா? பெண்ணை செக்ஸ் பொம்மையை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சில மாதத்துக்கு முன்பு தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
அதே நேரத்தில் ஒருவரின் விருப்பம், அனுமதியில்லாமல் தன் பாலின உறவுக்கு வலுக்கட்டாயமாக பணித்தலும் குற்றம் என்று கோர்ட் தெளிவுபடுத்தி இருந்தது.

பாலியல் பலாத்காரம்
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை எழுப்பியதுடன், அது சம்பந்தமான விவாதங்களும் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தினால் நாடு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஷிவானி. வயது 19தான் ஆகிறது.

பாலியல் வன்புணர்ச்சி
இவர் இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதாவது செயற்கையான ஆணுறுப்பு கருவியை (செக்ஸ் டாய்) பயன்படுத்தி இப்படி ஒரு வன்மத்தை அந்த பெண் அரங்கேற்றி உள்ளார். மேலும் வாய் புணர்ச்சியிலும் அப்பெண் ஈடுபட்டுள்ளார்.

திகார் ஜெயிலில்
தொடர்ச்சியாக பலமுறை இந்த கட்டாய பாலியல் வன்புணர்ச்சி நடந்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் அந்த பெண்ணை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். இது சம்பந்தமாக போலீசிலும் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

மறுத்துவிட்டனர்
ஆனால், முதலில் போலீஸார் "‘ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது, அதற்கு சட்டத்தில் இடம் இல்லை" என்று சொல்லி புகாரை எடுத்து கொள்ள மறுத்து விட்டனர்.

சட்டப்பிரிவு 377
ஆனால் சட்டப்பிரிவு எண் 377-ன் கீழ் தன் பாலின சேர்க்கை தடை நீக்கம் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி உள்ளதால், முதல் முறையாக அதே சட்டத்தின் குற்றப்பிரிவுக்கு கீழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications