தருமபுரியில் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை.. 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏழுகுண்டூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த யானை 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் குறைந்த நிலையில் கிணறு ஒன்று உள்ளது.

மீட்கும் பணி
இந்த கிணறு வழியாக உணவு தேடி வந்த பெண் யானை கிணற்றில் அதிகாலை விழுந்தது. யானையின் சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கிரேன் மூலம் யானை
அந்த கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. கயிறுகளை கட்டி யானையை கிரேன் மூலம் இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றது . எனினும் அது முடியவில்லை. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் கொண்டு வடிக்கலாம் என திட்டமிடப்பட்டது.

மின்சாரம்
ஆனால் கிணற்றுக்குள் மோட்டாரை இறக்கினால் யானை தெரியாமல் அதில் தட்டிவிட்டால் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இதனால் முதலில் யானைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக யானை மயங்கியது. அதன்பின் மீட்பு பணிகள் வேகமாக செய்யப்பட்டது.

யானை விழுந்தாலும்
தொடர் முயற்சிக்கு பின்அந்த பெண் யானை 14 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. வனத்துறை முயற்சியில், மக்களின் உதவியுடன் அந்த யானையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்து உயிருடன் மீட்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications