தருமபுரியில் முதல் கொரோனா பாதிப்பு- கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் தப்பியது
Subscribe to Oneindia Tamil
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பே இல்லை என்கிற நிலை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

தற்போது தருமபுரியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 35 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் கொரோனா பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications