பலாத்கார முயற்சியில் படுகாயம்.. பிளஸ் டூ மாணவி பலி.. தருமபுரி அருகே உறவினர்களால் நேர்ந்த கொடுமை
Recommended Video

தர்மபுரி: தருமபுரி அருகே, பாலியல் பலாத்கார முயற்சியின்போது காயமடைந்த பிளஸ் டூ மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள, சிட்லிங் மலை கிராமத்தில் கடந்த 5ம் தேதி பிளஸ் டூ மாணவி ஒருவர் மீது 2 பேர் இணைந்து ரமேஷ் மற்றும் சதீஷ் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காமுகர்கள் இருவருமே சிறுமியின் உறவினர்கள்தான் என்பது கொடுமையாகும்.

பலாத்கார முயற்சியின்போது, தப்பிக்க முயன்ற மாணவியை, சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் பலமாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மாணவி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
ஆனால் 5 நாட்கள் கழித்து, சிகிச்சை பலனின்றி அந்த மாணவி இன்று பலியானார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவி தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றபோது இந்த கொடுமைக்கு உள்ளாகினார். இதனிடையே கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், காமுகர்கள் இருவரையும் தேடி வருகிறார்கள்.
மாணவியின், மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், சிட்லிங் மற்றும் அரூர் சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications