"என் சாவுக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம்".. காவல் நிலையத்தில் எஸ்.ஐ தற்கொலை முயற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர் திட்டியதால் மனமுடைந்த எஸ்ஐ தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளவர் டி.சுபகுமார். இவர் நேற்று காலை அணிவகுப்பின்போது உதவி ஆய்வாளர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த முருகேசன் " என் சாவுக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம்" என அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துவிட்டு காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
[ ஏன் வாய் மூடி அமைதி காக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கேள்வி ]
இதனால் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது முருகேசன் நலமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே முருகேசனை தற்கொலைக்கு தூண்டிய ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக காவலர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications