திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
செம்பட்டி: திண்டுக்கல் ஆத்தூர் அணையில் குளிதத 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த 6 சிறுவர்கள் இன்று ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் குளிக்க இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் உயிர் தப்பிய ஒரு சிறுவன் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செம்பட்டி போலீசார் ஆத்தூர் அணைக்கு சென்று சிறுவர்களின் உடல்களை தேடினர்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பின் 5 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியே பெரும் சோகத்தில் உறைந்து போயுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications