அமலாக்கத்துறை வலையில் "திமிங்கலம்"? திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் வீடுகளில் 2-ம் நாளாக ரெய்டு!
சென்னை: மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், சென்னை ஆடிட்டர் சண்முகராஜா வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெறுவதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது என்பது புகார். இந்தப் புகார்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேற்று மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் வீடுகள், அவர்களது நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் ஆடிட்டர் சண்முகராஜன் வீடு, நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மணல் குவாரிகளுக்குள் நுழைந்தும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. சென்னை எழிலகத்தில் கனிமவளத்துறை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரி0கள் சோதனை நடத்தினர்.
மணல் குவாரி முறைகேடுகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவிக்கையில், எனக்கு எந்த தகவலும் தெரியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் சண்முகராஜன் வீடுகளில் இன்று 2-வது நாளாகவும் சோதனை தொடருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications