வெறும் 19 வயசு.. இந்த அம்மாவுக்கு 34 வயசு.. பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி.. தேவியின் திருவிளையாடல்
கணவனை கொன்ற மனைவி கைதானார்
திண்டுக்கல்: அவருக்கு 19 வயசு.. இந்த அம்மாவுக்கு 34 வயசு.. ஏடாகூடமாக பழகிய விவகாரம், கடைசியில் அப்பாவி கணவரை இரக்கமே இல்லாமல் கொலை செய்யும்வரை வந்துவிட்டது..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள கீரனூரை சேர்ந்தவர் தண்டபாணி.. இவருக்கு 35 வயதாகிறது.. மனைவி பெயர் தேவி.. 34 வயதாகிறது.. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்..
கணவன் மனைவி இருவரும் தாராபுரத்தில் பழ வியாபாரம் செய்து வந்தனர்.. தள்ளுவண்டி வியாபாரம் இது.. தாராபுரத்தில் வியாபாரம் செய்துவிட்டு, நைட் நேரத்தில் கீரனூர் சென்றுவிடுவார்கள்.

கீரனூர்
சில சமயம், தண்டபாணி மட்டும் கீரனூர் செல்வார்.. தேவியின் வீடு அங்கேயே தாராபுரத்தில் உள்ளதால், அங்கு போய் படுத்து கொள்வார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தேவி மட்டும் கீரனூர் வந்தார்.. தண்டபாணி வரவில்லை... இதனால் தண்டபாணி எங்கே என்று அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர்.. அவர் வெளியூர் போயிருப்பதாக தேவி அவர்களிடம் காரணம் சொன்னார்..

விசாரணை
அதேசமயம், அன்றைய தினமே கீரனூர் ஸ்டேஷனில் கணவனை காணவில்லை என்றும் புகார் தந்தார்.. போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால்,ஆரம்பத்தில் இருந்தேதேவி மீது சந்தேகம் வந்தது.. அதனால், தண்டபாணியை தேடுவதை விட்டுவிட்டு, தேவியை விசாரிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான், தேவியின் மொத்த திருவிளையாடலும் தெரியவந்தது.

வியாபாரம்
தன் அம்மா வீட்டு பக்கத்திலேயே அபிஷேக் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு வெறும் 19 வயசுதான் ஆகிறதாம்.. நைட் நேரத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு, வீட்டுக்கு வரும் வழியில்தான் அபிஷேக்கை சந்தித்துள்ளார் தேவி.. ஆனால், அம்மா வீட்டுக்கு நேராக போகாமல், அபிஷேக்கை கூட்டிக் கொண்டு அந்த பகுதியில் தனிமையில் இருந்து வந்துள்ளார்..

கொலை
சில சமயம் இதற்காகவே வியாபாரத்தை சீக்கிரமாக முடித்து கொண்டு வருவாராம் தேவி.. இந்த விஷயம் தண்டபாணிக்கு தெரியவரவும், தேவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் தேவி கேட்கவில்லை.. சம்பவத்தன்றுகூட, அபிஷேக்கை கீரனூர் வீட்டுக்கு வரவழைத்துள்ளார் தேவி... இதை தண்டபாணி கண்ணாலேயே பார்த்துவிட்டார்.. இதனால் கள்ள ஜோடி இரண்டுமே டென்ஷன் ஆகிவிட்டனர்.. தண்டபாணி அபிஷேக்கை தாக்க, இருவரும் சேர்ந்து தண்டபாணியை தாக்கி உள்ளனர்.

கைது
உடனே தேவி, கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் பை எடுத்து தண்டபாணி முகத்தை மூடிவிட்டார்.. அப்படியே கயிறு போட்டும் கட்டிவிட்டார்.. பிறகு ஒரு இரும்பு கம்பி எடுத்து சரமாரி தாக்கினார்.. இறுதியில், சடலத்தை மூட்டை கட்டி, ஒரு பாழடைந்த கிணற்றில் தூக்கி விசிவிட்டனர்.. இவ்வளவையும் தேவி தன்னுடைய வாக்குமூலமாக போலீசாரிடம் சொன்னார்.. இப்போது கள்ள ஜோடி 2 பேரும் கைதாகி உள்ளனர்.
-
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications