துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி இணைய வழியாக இன்று நடக்கிறது.
WHD எனும் சர்வதேச அளவிலான மனிதாபிமான அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் ! என்ற இந்த நிகழ்ச்சியில் அழகிய கடல் கடந்த சமாதான உரையாடல் என்ற தலைப்பில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் சுப்ரமணியம் தொடக்கவுரை நிகழ்த்துகிறார். மனித நேயம் எனும் தலைப்பில் ஆசிப் மீரானும், அன்பான குடும்பம் எனும் தலைப்பில் கவிதாயினி கலாவிசுவும், தானங்களில் சிறந்தது சமாதானம் எனும் தலைப்பில் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கவிஞர் அப்துல் ரஹீம், நைவினை நணுகேல் எனும் தலைப்பில் கவிதாயினி கவிஞர் கவிதா சோலையப்பனும் உரை நிகழ்த்துகின்றனர்.
முனைவர் கல்லிடைக்குறிச்சி ஆ. முகமது முகைதீன் நடுநிலைமை வகிக்கிறார். இந்த நிகழ்ச்சியானது யூடியூப் மூலம் நேரடியாக பார்க்க கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications