தேமுதிக 16ஆம் ஆண்டு துவக்கவிழா - ரத்ததானம் செய்த துபாய் நிர்வாகிகள்
தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது
துபாய்: தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. தேமுதிக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் இதனை அங்கீகரிக்கப்படும் வகையில் அமீரகத்தின் துபாய் சுகாதார துறையின் DHA சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் கட்சித்தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார்.

தேமுதிகவினர் மாநிலம் முழுவதும் பல ஊர்களில் துவக்கவிழாவை கொண்டாடி வருகின்றனர். நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் அமீரக துணை செயலாளர் K.மாரிமுத்து அவர்களின் ஆலோசனைபடி அமீரக பிரிவு துபாய் துணை செயலாளர்கள் ஆரூர் S.சகிலன் நெல்லை R.தவசி முருகன் மற்றும் அமீரக பிரிவு இளைஞர் அணி செயலாளர் வி.இராஜசேகர் தலைமை தாங்கினார். தேமுதிக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் இதனை அங்கிகரிக்கப்படும் வகையில் அமீரகத்தின் துபாய் சுகாதார துறையின் DHA சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது இதனை அமீரக துணைச் செயலாளர் நெல்லை R.தவசி முருகன். இளைஞர் அணி செயலாளர் வி.இராஜசேகர். மற்றும் அமீரக பிரிவு நிர்வாகி அருண். ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications