நடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு
Recommended Video
ஈரோடு: நடுவானத்தில் சூரியனை சுற்றி ஒரு வட்டம் உருவாகி விட்டது.. அந்த வட்டத்திற்குள் திடீரென சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மன் உருவம் தோன்றி விட்டார்.. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஈரோடு.. சுமார் 11 மணி இருக்கும்.. நடுவானில் சூரியன் உதித்து கொண்டிருந்தது.. சூரியனை சுற்றி சிறிதாக ஒரு வட்டம் தோன்றியது. இதை பொதுமக்கள் சாதாரணமாக பார்த்து கொண்டே நகர்ந்தனர்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல சூரியனை சுற்றி சிறிதாக தோன்றிய வட்டமானது பெரிய அளவு சைஸ் ஆகிவிட்டது. அப்போதுதான் மக்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கினார்கள்.

சூரியன் + அதன் ஒளி வட்டம்.. இதை தாண்டி எந்த மேகங்களும் செல்லவே முடியாத சூழல் அப்போது உருவானது. சிறிது நேரத்தில், சூரியனை சுற்றி தோன்றிய வட்டத்திற்குள் சிங்க வாகனத்தில் பத்ரகாளியம்மன் உலா வருவது போல் மேகங்களால் ஆன ஒரு உருவம் தோன்றியது .

பொதுவாக, மேகக் கூட்டங்கள் வேறு வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும், சூரியனின் வட்டத்திற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக பத்ரகாளியம்மன் உருவம் மக்களுக்கு புதிதாகவும் வினோதமாகவும் இருந்தது. அதனால் பலர் ரசித்து மகிழ்ந்ததுடன், பக்தி பரவசத்துடன் வானத்தை நோக்கி கை கூப்பி வணங்கியவாறே ரோட்டில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications