மீண்டும் மீண்டுமா? ஈரோடு ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையனிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode auditor robbery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+