இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட தொகையை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா.. உங்களுக்கு நல்ல செய்திதான் இது!

யுரோமில்லியன் எனப்படும் சர்வதேச லாட்டரி உங்களுக்கு இந்த வாரம் லாட்டரி வெல்லும் வாய்ப்பை அளிக்கிறது. அதுவும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல.. 13.6 பில்லியன் ரூபாய் (156 மில்லியன் யூரோ). ஐரோப்பாவில் மட்டும் இது மிகப்பெரிய லாட்டரி பரிசு தொகை கிடையாது. உலகிலேயே இது மிகப்பெரிய லாட்டரி பரிசு தொகை ஆகும். அமெரிக்க லாட்டரிகளை விட, ஐரோப்ப லாட்டரிகளை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Euromillions: Someone from India could win 13.6 Billion Rupees this Tuesday night

தற்போது யுரோமில்லியன் லாட்டரிகளை இந்தியாவில் இருந்து வாங்க முடியும். இந்த வாரத்திற்கான அதிகாரபூர்வ யுரோமில்லியன் லாட்டரி டிக்கெட்டுகளை நீங்கள் Lottosmile.in இணைய பக்கத்தில் இருந்து வாங்கலாம். உலகில் இதுதான் முன்னணி லாட்டரி வாங்கும் ஆன்லைன் நிறுவனம் ஆகும்.

இந்த லாட்டரி டிக்கெட் சேவை இந்தியாவிற்கும் அளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று, இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆட்ரியன் கூர்மன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் செயல்முறை மிக எளிதானது. Lottosmile நிறுவனத்தின் ஸ்பெயினை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர், உங்களுக்காக இந்த டிக்கெட்டை ஐரோப்பாவில் வாங்குவார்.

இதற்கு Lottosmile உங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும். அதன்பின் உங்களுக்கு அந்த லாட்டரி டிக்கெட்டின் ஸ்கேன் காப்பி கிடைக்கும். போட்டிக்கு முன் இந்த காப்பி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இந்த லாட்டரியை வென்றால் மொத்த பணமும் உங்களுக்கே. அதில் எந்த விதமான கமிஷனும் வாங்கப்படாது.

உங்கள் மவுஸ்களில் எளிமையாக கிளிக் செய்து நீங்கள் 156 மில்லியன் யூரோவை வெல்ல முடியும்.

மிக எளிதாக இதை நீங்கள் செய்யலாம். Lottosmile.in பக்கத்தில் சைன் - அப் செய்யுங்கள். இதில் யுரோமில்லியன் நிறுவனத்தின் 50க்கும் அதிகமான லாட்டரிகள் இருக்கும். இதில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 5 முக்கிய எண்களை (1-50 வரை எதுவேண்டுமானாலும்) தேர்வு செய்ய வேண்டும், அதன்பின் இரண்டு லக்கி ஸ்டார் எண்களை (1-12 வரை எது வேண்டுமானாலும்) தேர்வு செய்ய வேண்டும். மொத்தம் 7 எண்கள்.

இந்த 7 எண்களுக்கு லாட்டரி பரிசு விழுந்தால் யுரோமில்லயன் ஜாக்பாட் உங்களுக்கே. நீங்கள் ஒருமுறை டிக்கெட் எண்ணை தேர்வு செய்துவிட்டால் , உங்களுக்காக யுரோமில்லியன் நிறுவனம் டிக்கெட்டை வாங்கி அதை போட்டி முடியும் வரை பாதுகாப்பாக வைத்து இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து வெற்றிபெற்றால், அந்த பணம் உங்களுக்கே! எந்த கமிஷனும் இன்றி மொத்த பரிசும் உங்களுக்குதான் . உங்கள் டிக்கெட் எண்ணில் பாதி எண் ஒரே மாதிரி இருந்தாலும் கூட உங்களுக்கு இரண்டாவது பரிசு கிடைக்கும்.

யுரோமில்லியனின் 12 பேருக்கான இரண்டாவது பரிசு உங்களுக்கு கிடைக்கும். உலகம் முழுக்க இந்த லாட்டரி மூலம் 5.5 மில்லியன் பேர் மொத்தமாக 100 மில்லியன் டாலர் பரிசு வரை வென்றுள்ளனர். 2017 ஜூலையில் புளோரிடாவில் பனாமாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 மில்லியன் டாலர் வென்றார். அதேபோல் பாக்தாத்தில் நபர் ஒருவர் 2015 ஆகஸ்ட் மாதம் 6.4 மில்லியன் டாலர் வென்றார்.

நீங்கள் இதில் கலந்து கொண்டால் கண்டிப்பாக வெல்வீர்கள் என்று உறுதி இல்லை.. லக் இருந்தால் வெல்லலாம். ஆனால் கலந்து கொள்ளாமல் போனால், அதிர்ஷ்டம் கைநழுவி போகும். Lottosmile.in ஆன்லைன் பக்கம் மூலம் இதை விளையாடுவதால் இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். ஒரே ஒரு கிளிக்கில் நீங்கள் கோடீஸ்வரராக முடியும்.

கூடுதல் விவரங்களுக்கு Lottosmile.in இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+