26 வாரங்களில் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிர் காக்க உதவுங்கள்.. சிறிய உதவி மாற்றத்தை ஏற்படுத்தும்
சென்னை: 26 வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிகிச்சைக்காக நன்கொடையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்குழந்தை உயிர் பிழைத்து இருக்க நீங்களும் உதவலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் குமாரி, சதீஷ் தம்பதியினர். எல்லோரையும் போலவே இவர்களும் புதிய உற்சாகத்துடன் திருமண வாழ்க்கையை தொடங்கினர். எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது. பிரசவ காலமும் நெருங்கியது. ஆனால் பிரசவத்திற்கு மூன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில் 26 மாதங்களிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டன. மூன்றரை மாதங்களுக்கு முன்னர் குழந்தைகள் பிறந்ததால் அக்குழந்தைகள் தற்போது தீவிரமான பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகள் ஒவ்வொன்றும் சில நூறு கிராம்கள் மட்டுமே எடையுள்ளன. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நிறைய மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. தற்போது அவர்கள் சுவாச கருவி மூலம் உயிர்பிழைத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் வளர உதவுவதற்காக ஒரு குழாய் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சோகம் என்னவெனில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் பிடிஏ எனப்படும் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்னையுடன் குழந்தை நீண்ட நாள் உயிருடன் வாழ முடியாது.

தற்போது இந்த குழந்தைகள் நாகர்கோவில் ஐபிஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு, கண்காணிப்பு மற்றும் வளர பாதுகாப்பான இடம் தேவை. அதனால் தான் உங்கள் ஆதரவை கேட்கிறோம். எங்கள் பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிப்பதன் மூலம், அவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட உதவலாம். இதில் அவர்கள் சுவாசிக்கத் தேவையான இயந்திரங்கள், சிறப்பு உணவு, இதய சிகிச்சைகள், பரிசோதனைகளை செய்ய முடியும்.

ஒரு சிறிய நன்கொடை கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் ஆதரவு குடும்பத்திற்கு தேவையான பணத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்த குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தரும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications