குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு.. அதிகபட்ச இலாபம்!
சென்னை: தற்போதைய சூழலில் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை மற்றும் விவசாயப் பகுதி சுருங்குவதால் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தனது திட்டங்களை அமல்படுத்துகிறது.

கிராமப்புற வாழ்வாதாரம் , நாட்டின் ஒட்டுமொத்தப்பொருளாதார வளைச்சிக்கும் கால்நாடை பராமரிப்பு நிறுவனங்கள் முக்கியமானவை என்பதால் ஒருங்கிணைந்த விவசாயத்தின் மூலம் இது சாத்தியம் என்று அஃரோடெக் நிறுவனம் நம்புகிறது.

மாறுபட்ட புவி தட்பவெப்ப நிலைகளின் காரணமாக நமது நாடு கால்நடைப் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பரந்துபட்ட அளவில் கொண்டுள்ளது. பல்வேறு கால்ண்டை இனங்களிலிருந்து தயாரிக்கப்படும் இறைச்சி, சமூகத்தின் புரதத் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்குக் குறிப்பாகப் பயனளிக்கும். ஏனெனில் தாவர உணவை மட்டும் கொண்டு புரதத் தேவைகளைப்பூர்த்தி செய்வது மிகவும் கடினம் ஆகும். சில ஆண்டுகளாக ஆடு வளர்ப்பு விலங்கு இறைச்சியை வழங்குவதற்கான முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில் குறைந்த ஆரம்ப முதலீடு தேவை மற்றும் குறுகிய காலத்தில் அதிகபட்சலாபம் ஈட்ட முடியும். ஆடு இறைச்சி மற்ற இறைச்சிகளில் சிறந்த ஒன்றாகும்.

மேலும் இது உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையைக் கொண்டுள்ளது. இறைச்சி தவிர, ஆட்டுப்பால் எப்போதும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் டெங்கு நோயாளிகளுக்கும் தேவை.முந்தைய ஆடு வளர்ப்பு பெரும்பாலும் ஏழை அல்லது ஓரளவு விவசாய சமூகத்திற்கு மட்டுமே கட்டுப் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கால்நடை விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டி இலாபத்தின் நோக்கம் காரணமாக ஆடு வளர்ப்பைப் பின்பற்றுகின்றனர். இருபினும் தற்போதைய பாரம்பரிய உற்பத்தி முறையின் கீழ் ஆடுகளின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் இனப்பெருக்கம், உணவு,வீட்டுவசதி, மேலாண்மை மற்றும் அறிவியல் விவசாய முறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் ஆகையால் வணிக உற்பத்திக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தீவிர மற்றும் அரை தீவிர முறையின் கீழ் ஆடுகளை வளர்ப்பது அவற்றின் முழு திறனை உணர்ந்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளிலும் அதிகரித்து வரும் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கு அஃரோடெக் நிறுவனம் முனைந்து வருகிறது.
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்றவை நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்தித் திறன் கொண்ட ஆடு இனங்களைக் கொண்டுள்ளன. விவசாயிகளுக்கு அதிகபட்ச பயன்கள் கிடைக்கும் வகையில் துல்லியமான மற்றும் திட்டமிட்ட முறையில் ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பது மட்டுமே தேவை . இதனைப் போலவே பலதரப்பட்ட ஆடு வகைகள் தென் இந்தியாவிலும் உள்ளன.

இவற்றில் குறிப்பாகக் கன்னி, கொடி, சேலம் கருப்பு போன்ற வகை ஆடுகளை முதன்மையாகக் கொண்டு அஃரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஏற்கனவே 8,000த்திற்கும் மேற்பட்ட ஏழைப் பெண் விவசாயிகளுக்கு இலவச ஆடுகளைக் கொடுத்து இனப்பெருக்கம் செய்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியை மிகச் சிறப்பாக வெற்றிகரமாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற ஏழை விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபடுத்துவதுடன் விவசாயம் அல்லாத தொழில் முனைவோர்களை விவசாயத்தொழிலில் ஒருங்கிணைக்கும் வகையிலும் வழிவகை செய்து செயல்படுத்துகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயம் சாரா தொழில்முனைவோர்களை இத்தொழில் ஈடுபடுத்தி வெற்றியும் கண்டுள்ளது.
இது போன்ற அரிய வாய்ப்பை IT துறையில் உள்ளவர்களூம் முதலீட்டர்களாகப் பங்கேற்று அவர்களின் வருமானத்தைப் பெருக்கியது மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய பொருளாதாரமான விவசாயத்தையும் காப்பாற்ற உதவி வருகின்றனர். இப்படிப்பட்ட வாய்ப்பில் நீங்களும் பங்கு பெற்று அதிகலாபம் பெற இந்நிறுவனத்தின் ஆலோசகரைத் தொடர்புகொண்டு பங்கு பெற்றுப் பயன்பெறலாம். இத்திட்டத்தில் குறைந்த பட்சம் ரூபாய் ஒரு லட்சம் முதல் முதலீடு செய்யலாம், மேலும் இந்நிறுவனத்தில் பங்குதாரர்களாகவும் தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள் . மேற்கொண்ட விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண் @ 9884299871 Mail id - [email protected] website - www.agrotechfpc.org
விவசாயம் காப்போம்! நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்!
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications