For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக லாபம் பெறலாம்.. எப்படி?

சென்னை: ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்.

ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார நுணுக்கம் முதலீட்டார்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Ever Given: Ship that blocked Suez Canal sets sail after deal signed

விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் (Agrotech Integrated Farmer Producer Company Limited) தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை திண்டிவனம் பாண்டிச்சேரி கள்ளக்குறிச்சி நாகர்கோயில் மார்த்தாண்டம் திருநெல்வேலி அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

Ever Given: Ship that blocked Suez Canal sets sail after deal signed

இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன.

Ever Given: Ship that blocked Suez Canal sets sail after deal signed

உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகள், நாட்டு கோழி வளர்ப்பு, நாட்டு கோழி முட்டை மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தை படுத்தி வருமாணத்திற்கு வழிவகுக்கின்றனர்.

அந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது.

பெண்களே நாட்டின் கண்கள் என்பதால், இந்த நிறுவனத்தினர் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.

Ever Given: Ship that blocked Suez Canal sets sail after deal signed

கோழிகளை இலவசமாக கொடுக்கும் அதேநேரத்தில் கோழிகளை வளர்க்கும் கூண்டுகளை அமைக்க தேவையான நிதி ஆதாரத்தில் 80 சதவீதம் அக்ரோடெக் நிறுவனத்தால் மானிய கடனாக கொடுக்கப்படுகிறது.

இவற்றை வளர்க்கும் பெண்களிடம் மொத்த விலைக்கு வாங்கி, சில்லறை விலைக்கு விற்பதால் முதலீட்டார்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டார்களுக்கு மிகப்பெரிய லாபம் குறுகிய காலத்தில் கிடைக்கிறது.

Ever Given: Ship that blocked Suez Canal sets sail after deal signed

அடிப்படை திட்டம்: குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மாதம் 3% வியாபார லாபம் மற்றும் 3% முதலீட்டிலும் 36 மாதங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, பல்வேறு வியாபார நுணுக்கங்களை உருவாக்கி அனைவரும் பயனடையும் வகையில் திட்டம் வகுத்துள்ளனர். மேலும் இந்நிறுவனத்தில் பங்குபெற்று ஆடு கோழி வளர்ப்பு திட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலீட்டாளர்கள் பங்குதாரர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

+91 98842 99871 , +91 70101 44851. ஈமெயில் மூலம் தொaடர்பு கொள்ள: [email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X