மகள்னு கூட பார்க்கலையே.. பிஆர்எஸ் கட்சியில் கவிதா சஸ்பெண்ட்! சந்திரசேகர ராவ் அதிரடியின் பின்னணி
ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியில் இருந்து மகள் கவிதாவை தற்காலிகமாக நீக்கி தெலுங்கானா முன்னாள் முதல்வரும், அந்த கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைவர்கள் மீது தொடர்ந்து கவிதா குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி மகள் கவிதா மீது தந்தை சந்திரசேகரராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியின் தலைவராக இருந்தார். தேசிய அரசியலில் ஆர்வம் வந்ததால் அவர் தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றம் செய்தார்.

அதன்பிறகு தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. சந்திரசேகர ராவின் மகள் கவிதா கட்சியில் செயல்பட்டு வருகிறார். அவர் எம்எல்சியாக உள்ளார்.
இந்நிலையில் தான் கவிதா சமீபகாலமாக தனது சகோதரரான ராமராவுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது ஊழல், முறைகேடு புகார்களை முன்வைத்தார். இது சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் கட்சியில் இருந்து மகள் கவிதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications