மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார்.. பயமாக இருக்கிறது.. விஜயசாந்தி சர்ச்சை பேச்சு!
பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பேசி உள்ளார்.
ஹைதராபாத்: பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி போல செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பேசி உள்ளார்.
நேற்று ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இதில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரது பேச்சு தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விஜயசாந்தி பேச்சு
விஜயசாந்தி தனது பேச்சில், இந்த தேர்தல் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான போர்தான். போட்டி அவர்களுக்கு இடையில் மட்டும்தான். இந்த போரின் முடிவில் வெற்றிபெற போவது ராகுல் காந்திதான். தேர்தலுக்கு பின் அது தெரிய வரும்.

பாஜக ஏன்
நாம் தற்போது நாட்டின் ஜனநாயகத்திற்காக பாடுபடுகிறோம். இதை காக்க வேண்டுமே என்பதே நமது ஒரே குறிக்கோள். அதை செய்ய வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். பாஜக நமது நாட்டின் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது.

பயம்
பிரதமர் மோடி மீது மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி எப்போது, எங்கு குண்டு வீசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் மக்கள் பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். மக்களை எல்லோரும் பிரதமர் மோடி அச்சத்திலேயே வைத்து இருக்கிறார்.

மோடி தீவிரவாதி
பிரதமர் மோடி தீவிரவாதி போல செயல்படுகிறது. அவருக்கு மக்களை நேசிக்க தெரியவில்லை. ஒரு பிரதமர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி மக்களுக்கு நெருக்கமான நபராக இல்லை. அவர் மிகவும் அந்நியமானவர், என்று விஜயசாந்தி சர்ச்சையாக பேசி இருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications