தமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து
தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதியன்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் தமிழிசையை நேரில் சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா வாழ்த்துக்கூறினர்.
தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதியன்று தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட்டோர் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இன்னும் பலர் தமிழிசையை நேரில் சந்திப்பதற்காக நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று தெலுங்கானா ஆளுநர் மாளிகைக்கு சென்ற சமத்துவ மக்கள் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்கூறினர். மேலும், ஆளுநர் பதவிக்கு உங்களை நியமித்திருப்பது தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும், பொருத்தமான காரியத்தை பிரதமர் மோடி செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சரத்குமார், ராதிகா தம்பதியை இன்முகத்தோடு வரவேற்ற தமிழிசை சவுந்தரராஜன் தனது செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கினார். மேலும்,இருந்து மதிய உணவு சாப்பிட்டு செல்லுமாறு கூறிய நிலையில், சரத்குமாரும், ராதிகாவும் தங்களுக்கு உள்ள பணிகளை சுட்டிக்காட்டி அங்கிருந்து புறப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications