இப்படியே தினமும் ஓடிப் போனா எப்படி? தெலுங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் பிஆர்எஸ்-க்கு தாவல்
ஹைதராபாத்: தெலுங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் அனுகுல ராகேஷ் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் அனுகுல ராகேஷ் ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைய இருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 119 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் கட்சி மாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 6 முறை கட்சி தாவிய முன்னாள் பாஜக எம்பி விவேக் நேற்று முன்தினம் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் காங்கிரஸில் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் அனுகுல ராகேஷ், பாஜகவில் இருந்து விலகி உள்ளார். அனுகுல ராகேஷ் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications