பரிகார பூஜை.. 10 வயது சிறுமி பலமுறை பலாத்காரம்.. 69 வயது போலி சாமியார் அதிரடி கைது
டெல்லி: பரிகார பூஜை என்ற பெயரில் 10 வயது சிறுமியை ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதியில் வசித்து வருபவர் டோங்கி பாபா(69). இவர் தன்னை தானே சாமியார் என்று கூறிகொண்டு பூஜைகள் செய்வதாக கூறி ஏதோ செய்துள்ளார். இவரிடம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வேண்டுதலை தெரிவித்து வந்தனர். இதற்கு சில பரிகாரங்களை சாமியார் கூறிவந்துள்ளார்.

அதில் சிலர் அவர் சொன்னவாரே நடந்துள்ளனர். இதையடுத்து அவருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியது. இதனால் குஷியடைந்த சாமியார் தனது சித்து விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளார். இதனிடையே பெண் ஒருவர் தனது 10 வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி வந்து சாமியாரிடம் அருள்வாக்கு பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த 10 வயது பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி பலமுறை இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
யாரிடமாவது இந்த விஷயத்தை சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்றும் சாமியார் மிரட்டியுள்ளார். இதுபற்றி அந்த குழந்தை அவரின் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த சாமியாரிடம் விசாரணை செய்தனர். இதில் அவர் போலி சாமியார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications