இமாச்சல் பிரதேசம்: தனியார் பஸ் ஏரியில் கவிழ்ந்து 12 பேர் பலி - 20 பேர் காயம்
பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தில் தனியார் பேருந்து எரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்லது கோபிந்த் சாகர் என்ற ஏரி. ரிஷிகேஷில் இருந்து பிலாஸ்பூருக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி வந்துள்ளது. இந்தப் பேருந்து கோபிந்த் சாகர் ஏரி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகளும் நீரில் மூழ்கி பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், காயங்களுடன் 20 பயணிகளை மீட்டனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications