சிகரெட் வாங்கிக் கொடுக்காததால் 13 வயது சிறுவனை கொலை செய்த 2 வாலிபர்கள்
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட் வாங்கி வராததால் 13 வயது சிறுவனை 2 வாலிபர்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிச்கில் பிளம்பராக உள்ள ஷாலிகிரம் என்பவரின் மகன் கொலு என்கிற விஷால் பாலிராவ்(13). ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு விஷால் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரை நிர்வாண கோலத்தில் கிடந்த விஷாலின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விஷாலின் தந்தை கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு விஷால் சிகரெட் வாங்கி வர மறுத்ததால் அவருடன் 2 வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விஷாலின் உடலில் இடுப்புக்கு கீழ் ஆடை இல்லாமல் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் இந்த வழக்கில் தெளிவு பிறக்கும் என்றார்.
நாசிக் நகரில் மே மாத இறுதி வரை 21 கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் மட்டும் நான்கு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications