உ.பி.யில் கொடூரம்: கழிப்பறைக்கு சென்றபோது 5 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி தீக்குளிப்பு
மதுரா: உத்தர பிரதேச மாநிலத்தில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோசி கலானைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிப்பறைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 5 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே தெரிந்தால் பெயர் கெட்டும்விடும் என்பதால் சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில் சிறுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பிடித்தவுடன் சிறுமி வலி தாங்க முடியாமல் அலறினார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு எழுந்த அவரது குடும்பத்தார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 70 சதவீதம் தீக்காயம் அடைந்த சிறுமி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேரை கைது செய்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications