நடுக்காட்டில்.. 14 வயது சிறுமியை.. மயக்க நிலையிலேயே சீரழித்து.. கிணற்றில் வீசி கொன்ற 17 வயது சிறுவன்
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது சிறுவன் கைதாகி உள்ளான்
ராய்ப்பூர்: 14 வயது சிறுமியை 17 வயது சிறுவன் நடு காட்டுக்குள் பலாத்காரம் செய்துள்ளான்.. சிறுமியை கட்டையால் அடித்து மயங்கி விழ செய்து, அதன்பிறகு அந்த பிஞ்சை சீரழித்ததுடன், பாழும் கிணற்றிலும் தள்ளிவிட்டு போயுள்ளான்.. தற்போது அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பால்ராம்பூர் மாவட்டத்தில் சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த ஜுன் 24-ம் தேதி 14 வயதுடைய சிறுமி, தோழிகளுடன் கடைக்கு சென்றுள்ளார்.

அன்றைய தினம் சிறுமியின் அக்காவுக்கு வீட்டில் கல்யாணம்.. அதனால் உறவினர்கள் கூட்டம் வீடு முழுக்க இருந்ததால், சிறுமி கடைக்கு போனதை யாரும் கவனிக்கவில்லை.
அந்த நேரத்தில், அதே கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை காட்டு பகுதிக்கு வருமாறு கூப்பிட்டுள்ளான்.. தெரிந்த சிறுவன் என்பதால், அதை நம்பி பின்னாடியே சென்றாள் சிறுமி.. அந்த காட்டிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கத்தி கூச்சலிடவும், சிறுவன் பயந்துவிட்டான்.. அதனால், பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டான்.
சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டாள்.. அசைவற்று கிடந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.. லேசான மயக்கம் தெளிந்ததும், சிறுமி அந்த சிறுவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும், அவன் காதில் எதுவுமே ஏறவில்லை.. பின்னர், அந்த சிறுமியை இழுத்து கொண்டு போய், அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டான்.
மயக்க நிலையிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துவிட்டது.. இதனிடையே கல்யாண வீட்டில் சிறுமியை காணாது எல்லோரும் தேடி அலைந்தனர்.. இறுதியில் ஸ்டேஷனிலும் புகார் தந்தனர். அது சம்பந்தமாக விசாரிக்கும்போது, சிறுமியின் சடலம் தெரியவந்தது.. இதற்கே 2 நாள் ஆகிவிட்டது.
அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications