நாகாலாந்தில் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கு மேல் வாக்குப் பதிவு- விசாரணைக்கு உத்தரவு!
கோஹிமா: நாகாலாந்தில் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகாலாந்தின் ஒரு லோக்சபா தொகுதிக்கு கடந்த 9 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 2059 வாக்குச் சாவடிகளில் 15-ல் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன.

சதேரி வாக்குச் சாவடியில் 117 வாக்காளர்கள் உள்ளனர் ஆனால் அங்கு 144 வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் கையேதா என்ற வாக்குச் சாவடியில் மொத்தம் 155 வாக்காளர்கள்தான். ஆனால் பதிவான வாக்குகளோ 168. நிஹோஷே என்ற வாக்குச் சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 350. பதிவான வாக்குகள் எண்ணிக்கையோ 358.இதேபோல் அமஹடோர் என்ற வாக்குச் சாவடியில் மொத்தம் 780 வாக்காளர்கள் இருக்க 786 வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
மொத்தம் 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மேலும் 33 வாக்குச் சாவடிகளில் 100% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய 15 வாக்குச் சாவடிகளில் 100%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications