தெலுங்கானாவில் வீட்டில் டாய்லெட் இல்லாததால் +1 மாணவி தீக்குளித்து தற்கொலை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் 17 வயது மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள குண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா(17). பிளஸ் 1 படித்து வந்தார். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். வறுமையில் வாடும் அவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை.
இதனால் வெட்டவெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை. இது ரேகாவுக்கு பிடிக்கவில்லை. வீட்டில் கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு அவர் பெற்றோரை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தற்போதைக்கு பணம் இல்லை பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
வெட்டவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை விரும்பாத ரேகா நேற்று வீட்டில் தனியாக இருக்கையில் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி பலியானார்.
கழிப்பறை இல்லாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications