19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்
வாயில் துணியை அடைத்து 19 வயது பெண் நாசம் செய்யப்பட்டுள்ளார்
நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் சூப்பர் வைசராக வேலை பார்ப்பவர் யோகிலால் ரஹங்கதாலே... 52 வயதாகிறது.

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.. இவருடன் வேலை செய்யும் இளைஞரும் அதே வீட்டில்தான் உள்ளார். இந்த வீட்டிற்கு அந்த இளைஞரின் 19 வயது தங்கையும், உறவுக்கார பெண்ணும் வந்திருந்தனர்.
கடந்த 21ம் தேதியன்று இளைஞன் அந்த உறவுக்கார பெண்ணை சொந்த ஊரில் அழைத்து சென்றுவிட போயிருந்தார். அப்போது, 52 வயது யோகிலாலும், 19 வயது இளம்பெண்ணும் மட்டும் தனியாக இருந்தனர். அப்போதுதான் யோகிலால், தன் வேலையை காட்டிஉள்ளார்.. பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதிர்ச்சியடைந்த அந்த பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உடனே சத்தம் வெளியே வராமல் இருக்க துணியை எடுத்து பெண்ணின் வாய்க்குள் திணித்தார்.. இதில் சிறிது நிமிடத்திலேயே அந்த பெண் மயங்கிவிட்டார்... பிறகு வெறி தீரும்வரை பெண்ணை நாசம் செய்தார்.. அதற்கு பிறகும் அடங்காத யோகிலால், அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை சொருகி சித்ரவதை செய்திருக்கிறார்.
இந்த கொடூரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு இளைஞன் திரும்பி வந்தார்.. நடந்ததை அண்ணனிடம் சொல்லி கதறினார்.. இதைக் கேட்டு துடித்து போன அண்ணன், யோகிலாலுக்கு எதிராக போலீசில் புகார் தந்தார்.. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் யோகிலாலை கைது செய்துள்ளனர்.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications