உலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்!
7 வயது சிறுமிக்கு 7 வயது சிறுவன் பாலியல் தொல்லை தந்துள்ளான்
சண்டிகர்: உலகத்துல எங்காவது இப்படி நடக்குமான்னு தெரியல.. 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளான் ஒருவன்.. அந்த ஒருவன் யார் என்றால், மாணவியுடன் ஒரே கிளாஸில் படிக்கும் 1-ம் வகுப்பு மாணவன்தான்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 1-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் பெயர் சிர்சா. ஒருநாள் சிர்சாவை, சக மாணவன் மதிய உணவு இடைவேளையின்போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறான்.

அன்று சாயங்காலம், குழந்தை வீட்டுக்கு திரும்பியதும் வயிறு வலி என்று அம்மாவிடம் அழுது இருக்கிறாள். இதனால் பயந்துபோன பெற்றோர், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அப்போதுதான் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் அறிந்து பெற்றோரிடம் சொன்னார்கள்.
அதிர்ந்து போன பெற்றோர், ஸ்கூலில் என்ன நடந்தது என்று மாணவியிடம் கேட்டதற்கு, லன்ச் பிரேக்கில் ஒரு பையன் தவறாக நடந்து கொண்டான் என்று அழுதவாறே சொன்னாள். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் தந்தனர்.
சம்பந்தப்பட்ட சிறுவன் யார் என்று கேட்டால் சிறுமிக்கு பெயர் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால் முகத்தை அடையாளம் காட்டுவேன் என்று போலீசில் தெரிவித்தாள். இதையடுத்து, சிறுவன் மீது வழக்கு போடப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. 7 வயது சிறுமியை சீரழித்த 7 வயது சிறுவனின் செயலால் ஹரியானா அதிர்ந்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications