லோக்சபா வாக்கெடுப்புக்கு பணம் கொடுத்த விவகாரம்: அமர்சிங், அத்வானி உதவியாளர் விடுவிப்பு
டெல்லி: லோக்சபா நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சமாஜ்வாடி கட்சி முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் உள்பட 6 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிஸுக்கு ஆதரவாக வாக்களிக்க, எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக அப்போதைய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் மீது பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இதற்கு ஆதாரமாக ரூபாய் நோட்டுக்களை லோக்சபாவில் காண்பித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.
இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அமர்சிங், சுதீந்திர குல்கர்னி, பா.ஜ.க. எம்.பிக்கள் அசோக் அர்கல் மற்றும் ஃபக்கன் சிங் குலாஸ்தே, முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மகாவீர் சிங் பகோரா மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சோஹைல் ஹிந்துஸ்தானி ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி நரோத்தம் கௌஷல் தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications